Why I Quit Software வேலை..!! - Alex in Wonderland! | Super Fun Interview

Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.
Reach 7 crore people at Behindwoods. Click here to advertise:
goo.gl/a3MgeB
In this episode of Maatheyosi, we have Stand up Comedian Alex. It is fun musical interview. Watch more to know experience in stage and why he quit software job.
For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods.com/

ਟਿੱਪਣੀਆਂ

  1. BehindwoodsTV

    BehindwoodsTV3 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.

  2. Neelamekan Selamutu

    Neelamekan Selamutu12 ਘੰਟੇ ਪਹਿਲਾਂ

    Alex is superb

  3. thala raja

    thala rajaਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    Hindu song kevalama paduna intha naiye oru interview punda

  4. Praveen Kumar.M

    Praveen Kumar.M2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    Flight landing sound @10: 40

  5. Kavitha Sivakumar

    Kavitha Sivakumar2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    Just too good you are Alex babu, God bless

  6. C Kumar

    C Kumar5 ਘੰਟੇ ਪਹਿਲਾਂ

    நாங்கள் IBM IT நிறுவனத்தில் Verizon IT நிறுவனத்தில் இருந்து acquire செய்யப்பட்ட ப்ராஜெக்ட் ல் GCSC டீம் ல் பணி செய்தோம். எங்குளுடைய தினசரி வேலை technical சப்போர்ட் டிக்கெட்களை உருவாக்குவதும் பல டீம்களுக்கு assign செய்வதும் ஒவ்வொரு நிமிடமும் பல்வேறு சாட்டிங் டூல்களிலும் தொலைபேசியிலும் கடினமாக வேலை செய்வதும் ஆகும். Verizon IT நிறுவனத்தில் 10 ஆண்டுகளாக இருந்த ரிமோட் ஆபரேஷன் ப்ரொஜெக்ட்டை Verizon எங்களின் அறிவுக்கு கொண்டுவராமலேயே IBM IT நிறுவனத்திற்கு விற்றது 2017 ல். கடந்த இரு ஆண்டுகளாக நாங்கள் IBM ல் தான் DLF ல் வேலை செய்து வந்தோம். கடந்த ஜூலை மாததிலிருந்து திடீரென என்னவென்றே தெரியவில்லை IBM நிறுவனம் எங்களை ப்ராஜெக்ட் விட்டு ப்ராஜெக்ட் மாற்றம் செய்து கொண்டே இருந்தது. பல பேர் என்னவென்றே தெரியாமல் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்றனர். நாங்கள் மிகவும் கடினமாக வேலை செய்தவர்கள். எங்களை ப்ராஜெக்ட் விட்டு ப்ராஜெக்ட் மாற்றி மாற்றி போடும்பொழுது எங்களால் புது ப்ரொஜெக்ட்டை உடனுக்குடன் சப்போர்ட் செய்ய தயார்படுத்திக்கொள்ள மிகுந்த கடினமாக இருந்தது. எங்கள் மேனஜரிடம் கேட்ட போது அவர் தனக்கு ஒன்றும் தெரியாது இது கம்பெனி பார்த்து செய்யும் செயல் என்று சொல்லி விட்டார். ஆனால் அவர் வேறு ப்ரொஜெக்ட்டுக்கு மாற்றப்படாமல் அங்கேயே இருந்தார். அங்கு என்ன தான் நடக்கிறது என்று புரியாமல் திணறினோம். பின்பு HR துறையினரிடம் முறையிட்டோம். பலனில்லை. பின்பு ஒரு சில நல்லவர்கள் HR டீம் ல் இருந்தனர். அவர்களிடம் நடு நிலைத்தன்மையுடன் மறைமுகமாக விசாரிக்கையில் நிறைய உண்மைகளை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தோம். இதை பற்றி verizon HR டீம் ல் உள்ள சில நல்ல உள்ளங்களிடமும் கேட்டு உறுதி செய்து கொண்டோம்.

  7. C Kumar

    C Kumar5 ਘੰਟੇ ਪਹਿਲਾਂ

    ஒரு அறிவும் இல்லாத காட்டுமிராண்டி முத்துகிருஷ்ணன் காசிநாதன் மிகுந்த ஆரவார ஒலியுடன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் நன்கு வேலை செய்யும் மற்ற என்ஜினீயர்களை மிரட்டி மிரட்டி தன் வேலையை செய்ய வைப்பான். இவனுக்கு மாதம் தோராயமாக 2.5 லட்சம் சம்பளம். இவனுக்கு வக்காலத்து வாங்கும் விநாயகம் சிவன், க்ரிஷ்ணப்ரஷாந்த், கார்த்திக் நாராயணன், கார்த்திக் பிரசன்னா இன்னும் பல மேனேஜர்கள் அனைவரும் ஈவு இரக்கமே இல்லாத கொடிய சுயநலவாதிகளாகவும் பணப்பேராசை கொண்டவர்களாகவும் கூட்டு களவாணிகளாகவும் இருந்து ஒட்டு மொத்த நிர்வாகமும் தங்களையே தூக்கிபிடிக்கும் வகையில் மிரட்டி வைத்திருந்தனர். இதனால் பல என்ஜினீயர்கள் செய்வதிறியாது வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்றனர். இவர்கள் அனைவரும் இன்று வரை அதே ஒரே டீம் ல் சொகுசாக மிக அதிக சம்பளத்துடன் பல வருடங்களாக வேலை செய்து வருகின்றனர். இதை Verizon IT நிறுவனமும் கண்டுகொள்ளவில்லை IBM IT நிறுவனமும் கண்டுகொள்ளவில்லை. மாறாக எங்களை போன்ற அப்பாவிகளை தான் டீம் விட்டு டீம் அல்லது ப்ராஜெக்ட் விட்டு ப்ராஜெக்ட் தூக்கி எறிவதும் அல்லது நாங்களே ராஜினாமா செய்துவிட்டு செல்லும் வகையிலும் செய்து கொண்டு இருக்கின்றனர். லோகேஷ்குமார் மீது ஓரின பாலியல் புகார்கள் உள்ளது என்றும் சொல்லப்படுகின்றது. இன்னும் பல சமூக விரோத வழக்குகள் வெளி உலகில் இவர்கள் மீது இருப்பினும் இவர்கள் அனைவரும் ஒரு பெரிய ரவுடி சாம்ராஜ்யத்தையே இந்த ப்ராஜெக்ட் ல் இருந்து கொண்டு இன்று வரை செய்து வருகின்றனர் எந்தவொரு கட்டுப்பாடும் நடவடிக்கையும் இன்றி. ஒட்டு மொத்தமாக பார்க்கும்பொழுது அமெரிக்கா மற்றும் பல வெளி நாடுகளில் இருந்தும் இந்த ப்ரொஜெக்ட்டுக்கு பல வாய்ப்புகள் வந்திருந்தாலும் நல்லவர்கள் யாரும் இதனால் பயன்பெற முடியாமல் வேலையை கொடுத்தவர்களும் பயன்பெற முடியாமல் அவர்கள் தொழிலும் கெட்டு ஒழிய இந்த ரவுடிகள் மட்டும் IT என்ஜினீயர் IT மேனஜர் என்ற பெயரில் கடந்த 10 வருடங்களாக ஒரு சாம்ராஜ்யத்தையே நடத்தி கோடிக்கணக்கான ரூபாய்களை கொள்ளையடித்துள்ளனர் கேட்பாரின்றி. நாங்களும் எங்கள் வேலையை ராஜினாமா செய்துவிட்டு வந்து விட்டோம். எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று தெரியும். இருப்பினும் இந்த பதிவினை படிக்கும் நல்ல உள்ளங்கள் இப்படிபட்ட கொடுமைகளும் சென்னையில் IT நிறுவனங்களில் நடந்து கொண்டு இருக்கின்றன என்பதை அறிய வேண்டும் என்ற நோக்கிலே இந்த பதிவை இங்கு பதிவிடுகின்றோம் ஒரு குழுவினராக சேர்ந்து நாங்கள். நன்றி வணக்கம்.

  8. Punitha Basker

    Punitha Basker16 ਘੰਟੇ ਪਹਿਲਾਂ

    உங்கள் தமிழ் அழகு அலெக்ஸ்

  9. SOLOMON .T *****

    SOLOMON .T *****ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Alex

  10. Bala Subramani

    Bala Subramaniਦਿਨ ਪਹਿਲਾਂ

    Anna pakka toy story hero mathiri irukaga.... :-) Best wishes bro!

  11. Suresh Hari

    Suresh Hari2 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    ஏனோ தெரியல எங்க ஊர் சகோ அலெக்ஸ் அவர்களின் பேச்சில் சிறிது சகாயம் IAS அவர்கள் சாயல் இருப்பது போல எனக்குதெரியுது.

  12. jothiraja mani

    jothiraja mani2 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    நீங்க தமிழன்தான தம்பி நம் தாய் மொழியான தமிழில் பேசலாமே ஆங்கிலத்தில் தயவு செய்து பேசுவதை தவிர்த்துக்கொள்வது நல்லது பாமர மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் இல்லையா ஆனால் நீங்கள் ரொம்ப திறமையானவர் நல்லா வருவீங்க வாழ்த்துக்கள்

  13. Sathish Kumar

    Sathish Kumar2 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Ommala una ena panuvan nu theriyathuuuuu

  14. Swamynathan Ravi

    Swamynathan Ravi3 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Alex look like jim carrey little bit 🤔🤔🤔

  15. Govindasamy S

    Govindasamy S5 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Waiting to see u on big screen...😍

  16. Stephe Joe

    Stephe Joe5 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    அருமையான குரல்வளம் தமிழ் ழகர உச்சரிப்பு நன்றாக உள்ளது ஆங்கிலமும் அருமை வாழ்த்துக்கள் அலெக்ஸ்

  17. Vijayakumar Natarajan

    Vijayakumar Natarajan5 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Respect on Alex is keep on increasing day by day

  18. Vaigai vaigai

    Vaigai vaigai6 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Hi bro u r a outstanding performance, but y u r not in TV shows and. Movie and all. I wish you. U have been twinkling in big screen. It'll be happan soon god bless you Anna 👍👍👍. You r amazing Anna. Multy taalanted person anna. All the best Anna. 👌👌👌👌👌👏👏👏👏U r a 💎

  19. Esai Arasan

    Esai Arasan6 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Isaiye malarai nalum sootuven .. Hmmmmm hmmmmm hmmmmm ahhmmmm ... (Semaya Alex ) I like this!

  20. Mr Traveller AsI

    Mr Traveller AsI7 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Sir ku Tamil ye varatha??🤔

  21. Avinash L

    Avinash L7 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Am big fan of uuuuuuuu

  22. Avinash L

    Avinash L7 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Alex broooooo

  23. Tejeshwini Teju

    Tejeshwini Teju7 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Love you Alex such a Multi talented person 😊😊😊😊😉😉😉😉 All the best!!! Keep us entertaining always

  24. Senthil Kumar

    Senthil Kumar7 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    தமிழில் பேசி இருக்கலாம் அல்லது ஆங்கிலத்தில் பேசி இருக்கலாம்.. தமிங்கிலத்தை வெறுக்கிறேன்.

  25. prakasam R

    prakasam R8 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    I love u

  26. Umapathy Pillai

    Umapathy Pillai8 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    சினிமா காத்திருக்கு,வர வேண்டும். The South. India Cinema employees association. General Secretary.9841232039

  27. Umapathy Pillai

    Umapathy Pillai8 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    எனக்கு...64... ஆனந்தம்

  28. Senthil Kumar

    Senthil Kumar8 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    யோவ்... முதலில் நல்ல தமிழில் பேசுங்கள்...கொலை செய்யாதீர்கள்.. இரு மொழிகளையும்

  29. raja gopal

    raja gopal9 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    super Anna

  30. Nivya Manoharan

    Nivya Manoharan9 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Voice ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  31. bot common

    bot common9 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Alex amazing.. The Amazing Alex.. Anchor's voice is also good

  32. bot common

    bot common9 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    I'm also the last born in my home.. Ennaiyum yaarume serious ah eduthukkala bro... Enakku pidichadha ippo varai seiya mudila.. Ponna porandhale thappudha.. Apram kalyanam , kuzhandhai nu vaazhkai mechanical ah poitrukku.. Yedho oru vetridam innum en manasula.. Though my mrg life is good, still I feel like missing something.. All our talents are wasted.... 😧☹️😒

  33. S Kumar

    S Kumar9 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    After kamal.... He is the Compete artist

  34. S Kumar

    S Kumar9 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    After kamal.... He is the Compete artist

  35. S Kumar

    S Kumar9 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    After kamal.... He is the Compete artist

  36. Venkataraman D

    Venkataraman D9 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Excellent inspiring. 60 above will they missed something

  37. MP Murugan Kalai

    MP Murugan Kalai9 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Sir 7.22 starting song Enna movie song solluga ineed this song please tell me

  38. Kiruba G

    Kiruba G9 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Karutthamma

  39. A. SATHIEES

    A. SATHIEES10 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    இதுக்கும் *Dislike பண்ண* ஒரு *கூட்டம் இருக்கு* 🤔🤔🤔

  40. Sridhar C

    Sridhar C7 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    ரசணை இல்லாதவர்கள் இருக்கலாம்

  41. vijey kumar

    vijey kumar10 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    திறமை அபாரம்

  42. vijey kumar

    vijey kumar10 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    ஜப்பான் தமிழ்வானொலி உங்களை வாழ்த்துகிறது.

  43. Funny Tik tok scenes

    Funny Tik tok scenes10 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Alex about spb 26.00 thank me later

  44. தண்மதி மதி

    தண்மதி மதி10 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Alex.. superbbb voice bro...syabas with all Lord blesses shower on u.. myself just get known about u bro... awesome man

  45. Ramya Ranjith

    Ramya Ranjith10 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Will definitely watch sir👍

  46. Jegan Sriragavan

    Jegan Sriragavan10 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    #ALEX Next Netflixs thaan

  47. Safick Safi

    Safick Safi11 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Really amazing personality

  48. Dorothi Rajathi

    Dorothi Rajathi11 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Sooo much positive vibes..

  49. CJ Studio

    CJ Studio11 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    cheating hormoniamist

  50. Anantha Kumar

    Anantha Kumar11 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    உலகம் எவ்வளவு ஒதுக்கினாலும் திறமை உள்ளார் விளக்கு போல பிரகாசமாய் வெளிச்சமிட்டு உலகிற்கு தனியே தெரிவார்...! உதாரணம் அலெக்ஸ்...

  51. Aravind Christy

    Aravind Christy11 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    I like your singing Alex.. especially the old songs..

  52. Aravind Christy

    Aravind Christy11 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Super Alex bro.. you have to come cini field

  53. Saravana Natarajan

    Saravana Natarajan11 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    All the best Bro

  54. Rajan Chakravarthi

    Rajan Chakravarthi11 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    4:05

  55. Prime Saran

    Prime Saran12 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Voice nice

  56. Diyana Christy

    Diyana Christy12 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Love u Alex... Love u..

  57. Karthikkumar Narayanasamy

    Karthikkumar Narayanasamy12 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Super Alex. I am fan of you. Really super your singing. Congrats. Keep going!!!

  58. S K

    S K12 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    A good ☝️

  59. seelan thiyaga

    seelan thiyaga12 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    alex drugs use panraro ( i've this doubt after seeing his right hand.) may be i'm wrong..

  60. samy sg

    samy sg9 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Adeii...

  61. Idhaya Basmi

    Idhaya Basmi12 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Superb Alex.

  62. Naveen rathod

    Naveen rathod12 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Anchor lucky aa nee...

  63. Naveen rathod

    Naveen rathod12 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Please alex neenga ella old song ellam paadi release pannunga.. unga voice la ketutee irukalaam....

  64. Naveen rathod

    Naveen rathod12 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Please alex neenga ella old song ellam paadi release pannunga.. unga voice la ketutee irukalaam....

  65. Dinu K

    Dinu K13 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    கொஞ்சம் தமிழையும் பேசலாமே 🙄🙄🙄

  66. Charles Ar

    Charles Ar13 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Alex u r multi talented, u r awesome, please come to Bangalore....

  67. Charles Ar

    Charles Ar13 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Alex

  68. keertha 96

    keertha 9613 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    I thought he us 25 to 30 + He is 40 🙄🙄🙄